வீட்டிற்கு தண்ணீரை பெற்று கொள்ளும் நீர் மோட்டார் ஒன்றில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, குறித்த குழந்தை தனது பட்டனாருடன் மோட்டார் பரிசிலனை செய்யும் இடத்தில் இருந்துள்ளது.
இதன்போது, மோட்டாரின் மின்வயர் ஒன்றில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
