யாழ்ப்பாணம் தென்மராட்சி – வேம்பிராயன் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த விபத்தில் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த றஞ்சா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் வீட்டிற்கு பலாப் பழம் கொண்டு சென்றபோது
மோட்டார்
சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விளகி விபத்துக்குள்ளாகி உள்ளது.
