இந்த நட்டம் இதனை விடவும் அதிகரிக்கக் கூடுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெடிப்புச் சம்பவத்தினால் சேதமடைந்த இராணுவ முகாமை புனரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
சேதங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
