இந்நிலையில் தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக தீயணைப்பு படையினர், இரணுவத்தினர் மற்றும் மேஜர் ஜெனரல் சுதன்த ரணசிங்க உள்ளிட்டவர்கள் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் மற்றும் உயிர் சேதங்கள் பற்றி இதுவரை தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
