Headlines
Admin-message

ஹுஸைன் - ஸ்வயர் சந்திப்பு! - இலங்கை விவகாரம் குறித்துப் பேச்சு!

Published by Shaila on  | 


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹுஸைனுடன் பிரிட்டன் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் சந்தித்துப் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் குறித்தும், ஐ.நா. தீர்மானம் தொடர்பில் பிரிட்டனின் அர்ப்பணிப்புக் குறித்தும் நேற்றைய தினம் கலந்துரையாடியதாக பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top