குறித்த சம்பவம் இன்று (05) அதிகாலை வேளையில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டின் நுழைவாயில் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
மேலும் இந்த சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
