Headlines
Admin-message

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு!

Published by Shaila on  | 


ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்-அந்தோனிமலை 1பீ இலக்க தேயிலை மலையில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (05) மதியம் இடம்பெற்றுள்ளது.

இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுத்தை நல்லதண்ணியில் உள்ள வனஜீவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் கூறியுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top