Headlines
Admin-message

பதுளையில் பதிவு செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

Published by Shaila on  | 


இலங்கையின் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மிக அதிர்ச்சிகரமான சம்பவமொன்றை Alien Planet என்ற பெயரிலான யூ டியூப் வலைத்தளம் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை சிலர் பொய் என கூறியுள்ள போதிலும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இது வேற்றுலகவாசிகளாக இருக்கலாம் என Alien Planet என்ற பெயரிலான யூ டியூப் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், Alien Planet இந்த காணொளியை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இருப்பார்களாயின், இது குறித்து அறிவிக்குமாறு Alien Planet கோரிக்கை விடுத்துள்ளது

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top