பிரதமர் இன்று காலையில் நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, தென்கொரியப் பிரதமரையும் சந்தித்து பல்தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
