Headlines
Admin-message

இரண்டரை வயது ஆண் குழந்தையை துஷ்பிரயோகம்! சந்தேகநபர் ஒருவர் கைது

Published by tamilkurall on  | 


இரண்டரை வயதான ஆண் குழந்தையிகை துஷ்பிரயோகத்திகுட்படுத்தியமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய சிறுவனே சிறுவுர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர.
சந்தேகநபர், பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையே குற்றத்தை புரிந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியப் பரிசோதனைகளுக்காக கல்பிடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top