Headlines
Admin-message

துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி

Published by Shaila on  | 

பன்னல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பலியானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெட்டகியாவ பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்தே இவ்வாறு துப்பக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top