Headlines
Admin-message

நைஜீரியாவின் எண்ணெய் உற்பத்தி பகுதியான நைஜர் டெல்டாவிலுள்ள எண்ணெய் குழாய் பாதையை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.

Published by tamilkurall on  | 

எண்ணெய் கட்டமைப்பு வசதிகளில் பல தாக்குதல்களை இந்த ஆண்டு நடத்தியுள்ள நைஜர் டெல்டா அவஞ்சர்ஸ் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது.
இந்த குழு நைஜர் டெல்டாவின் விடுதலைக்கு போராடி வருவதாக கூறிவருகிறது.
இத்தகைய தாக்குதல்களால் எண்ணெய் உற்பத்தி குறைகின்ற காரணத்தால் நைஜீரியாவின் பொருளாதார நெருக்கடி ஆழமாகியுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top