Headlines
Admin-message

கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published by Shaila on  | 

கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மே 18 ம் திகதியை நினைவுகூர்ந்து னது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தபுகைப்படத்திற்கு திரா கடந்த சில நாட்களுககு முன்புல்கலைக்கழக வாளாகத்துக்குள் வைத்து தாக்கப்பட்டசம்பவம்த்திற்கு கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது 

கிழக்கு பல்கலைக்கழக தமிழ்  மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தகண்டன எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை  இன்று கிழக்கு பல்கலைக்கழகவளாகத்திற்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர்
தமிழர் உணர்விற்கு உரிமை இல்லையா” போன்ற வாசகங்களைஏந்தியவண்ணமும் ”நீதிவேண்டும் ” என்ற  கோசங்களை எழுப்பிய வண்ணம் இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது

ஆர்பாட்டத்தின் போது பெரும் அளவிலான மாணவர்கள்கலந்து கொண்டதுடன் தங்களின் கருத்துச்சுதந்திரத்திற்கும்பாதகமான இத்தகைய சம்பவங்களை தாம் அடியோடுவெறுப்பதாகவும் இவை மெம்மேலும் தொடரும் ட்சத்தில் இதுஇனப்பிரச்சனையை தோற்றுவிக்கக்கூடும் எனவும் தெரிவித்தனர்

மேலும் இது ஒரு ஆண் மாணவனுக்கு நேர்ந்திருக்கின்ற இந்த நிலை எதிர்வரும் காலங்களில் பெண்கள் பாதிப்படையக் கூடியவகையில் முன்னெடுக்கபட்டால் மிகவும் பாரதுரமான விடயமாகமாறும்  எனவே இதற்கான குந்த நடவடிக்கையை நிருவாகம்மேற்கொள்ள வேண்டும் எனவும் மாணவர்கள்  தெரிவித்தனர் 

இதன்போது ஆர்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தபாராளுமன் உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்(அமல்)  அவர்கள்மாணவர்களின் கருத்துக்களை கேட்டறந்து கொண்டதுடன்இதற்கான தக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும்  தாம் இதுதொடர்பாக அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில்தெரிவிப்பதாகவும் மாணவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்
 மேலும்  அவரைத் தொடர்ந்து வருகை தந்த பாராளுமன்றஉறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இப்பிரச்சினையைதாம் வன்மையாககண்டிப்பதாகவும் மேலும் இப்பிரச்சனையை தொடரவிடமாட்டோம் எனவும் இது தொடர்பான நடவடிக்கைகளை நாம்முன்னின்று மேற்கொள்வதாகவும் ஊடகங்களுக்குகருத்து தெரிவித்தார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top