Headlines
Admin-message

இலங்கைக்கு நிவாரணங்களுக்காக சிங்கப்பூரும் உதவி

Published by Unknown on  | 


இலங்கையின் இயற்கை அனர்த்தங்களுக்காக சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
ஸ்டெய்ர்ட்ஸ் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக இந்த நிவாரணத் தொகை இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.
இதேவேளை சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கமும் தனியாக 150,000 அமெரிக்க டொலர்களை இலங்கையின் நிவாரணங்களுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top