Headlines
Admin-message

வெள்ளத்தின் பின் கொழும்பு அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

Published by tamilkurall on  | 

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் நடந்த அனைத்து பிரதேசங்களையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
பிரதேசங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பை சூழவுள்ள தாழ்நிலங்களில் மணல்களை நிரப்பி விற்பனை செய்வதற்கும் ஜனாதிபதி தடைவிதித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top