றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பிலான சாட்சி விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க கோட்டை மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
