Headlines
Admin-message

கிண்ணியா கடற்கரையில் கண்ணி வெடிகுண்டு மீட்பு

Published by tamilkurall on  | 


திருகோணமலை கிண்ணியா கடற்கரையில் கண்ணிவெடியொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கடல் அலையினால் அடித்து வரப்பட்ட இந்தக் கண்ணிவெடி கரையொதுங்கியுள்ளது.
கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் குண்டொன்று கரையில் இருப்பதைக் கண்டு அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்று கண்ணிவெடியை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top