Headlines
Admin-message

23 வயது இளைஞனை கடத்திய 25 வயது யுவதி கைது.

Published by tamilkurall on  | 


23 வயதான இளைஞர் ஒருவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள பலவந்தப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 25 வயதுடைய யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
மாத்தறையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையில் முகநூலின் ஊடாக ஏற்பட்ட நட்பை அடுத்தே இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த யுவதி, இராணுவ வீரர் ஒருவர் உட்பட்ட 6 பேரை கொண்டு இளைஞனை கடத்தியுள்ளார்.
இது தொடர்பில் இளைஞனின் நண்பர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு யுவதியை கைதுசெய்தனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top