Headlines
Admin-message

கேகாலையில் ஏற்பட்ட மண் சரிவில் 16 பேரைக் காணவில்லை!

Published by tamilkurall on  | 


கேகாலை, புலத்கோபிட்டியவில் ஏற்பட்ட மண் சரிவில் 16 பேரைக் காணவில்லை எனபொலிஸார் அறிவித்துள்ளனர்.
கேகாலை, புலத்கோபிட்டிய, கலுபான வத்த என்னும் இடத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண் சரிவினால் ஆறு பெருந்தோட்ட லயன் வீடுகள் முழுமயாக சேதமடைந்துள்ளன.
மண் சரிவு அனர்த்தத்தில் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பஉறுப்பினர்களுமே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top