Headlines
Admin-message

அதிகாரிகள் கவனம் செலுத்த தவறினால் ஜனாதிபதிக்கு 1919 ற்கு அழையுங்கள்!

Published by tamilkurall on  | 


இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
வெள்ள அனர்த்தம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் அல்லது அவர்களின் முகவர்கள் கவனம் செலுத்தத் தவறினால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசாங்க அதிகாரிகள் அல்லது அவர்களது முகவர்கள் வருகைத் தரத் தவறினால் அது குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
1919 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top