இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த ஹோட்டல் நிர்மாணிப்புக்காக மஹிந்த அரசாங்கத்தின் கீழ் 14.5 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக என்று கூறியே இந்த நிதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

