Headlines
Admin-message

தொடரும் சீரற்ற காலநிலை வவுனியா கல்மடு பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிப்பு..

Published by tamilkurall on  | 


தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா கல்மடு பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியூடான தாண்டிக்குளம் மற்றும் இரணை இலுப்பக்குளத்திற்கும் இடையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்மடு குளத்தின்கீழ் பயிரடப்பட்டுள்ள 84 ஏக்கர் சிறுபோக நெல் வயல்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் பலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சீரற்ற காலநிலை மாற்றத்தினாதல் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறும் குறித்த கிராம மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top