Headlines
Admin-message

காமினி செனரத் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

Published by tamilkurall on  | 


பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரதானியாக செயற்பட்ட காமினி செனரத் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சொத்துக்களை அபகரித்தமை, சட்டவிரோத பணப்பதுக்கல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காமினி செனரத் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top