குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயினை விழுங்கிய நிலையில் கடத்த முற்பட்ட வேளை, பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

