Headlines
Admin-message

ஊடகத்துறை இளைஞர்களை சந்தித்தார் பாதுக்காப்பு இராஜாங்க அமைச்சர்.

Published by tamilkurall on  | 


ஊடகத்துறைசார் இளைஞர்கள் மற்றும் ஐக்கிய மாணவர் முன்னணியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் அதன் (ஐ.மா.மு) தலைவரும், பாதுக்காப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேயவர்தனவை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த  சந்திப்பு நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்கால நகர்வுகள், இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் திட்டங்கள் போன்றவை கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, நடப்பாண்டுக்கான ஐக்கிய மாணவர் முன்னணியின் பதவி நியமனங்களும் இராஜாங்க அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top