Headlines
Admin-message

இலங்கையில் 2வது அதி உயர புத்தர் சிலை

Published by tamilkurall on  | 


இலங்கையில் 2வது அதி உயர புத்தர் சிலை வெசாக் தினத்தை முன்னிட்டு 19ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
எல்பிடிய, வத்துவில புத்த விகாரையைச் சேர்ந்த புண்ணிய பூமியில் 42 அடி உயரமுடைய, இலங்கையின் 2வது மிக உயரமான புத்தர் சிலையொன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையானது, இலங்கையைச் சேர்ந்த சிற்பியினால் செதுக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு 19ம் திகதி மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதன் பின்னர், மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top