லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி, ஊழல்களுக்கு எதிரான மாநாடு ஒன்றில் பங்கேற்றிருந்தார். இந்த மாநாடு, மார்ல்பொரோவ் ஹவுஸில் இடம்பெற்றது
அதேநேரம் பொதுநலவாய நாடுகளின் அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டம் ஒன்று, லன்காஸ்டர் ஹவுஸில் இடம்பெற்றது
எனினும் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சரியான தகவல் அறியாது லன்காஸ்டர் ஹவுஸ் பகுதியில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

