Headlines
Admin-message

குளிக்கச் சென்றவரை காணவில்லை! சடலத்தை தேடும் பணிகள் ஆரம்பம்

Published by tamilkurall on  | 


கேகாலை மொரந்தொட்டை பகுதியில் உள்ள கல்கெடியான குறுகொட ஓயாவிற்கு நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன நபரின் சடலத்தை தேடும் பணியை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கலிகமுவ கொட்டிப்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top