Headlines
Admin-message

வடக்கு ஆளுநர் அரசியல் பேச்சுக்களை நிறுத்த வேண்டும்!- மனோ கணேசன் எச்சரிக்கை

Published by tamilkurall on  | 


வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அரசியல் பேச்சுக்களை பேசி வருவதை நிறுத்தவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் குரே வெளியிட்டு வரும் கருத்துக்கள் மேலும் மேலும் பதற்றத்தைஏற்படுத்தி வருவதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.
ரெஜினோல்ட் குரே ஒரு பொது அதிகாரியே தவிர தற்போது அரசியல் வாதி இல்லை என்றுமனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top