விகாரையில் தானம் வழங்கப்படும் மண்டபத்தில் கழுத்தில் சுருக்கிட்டு இந்த பிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
52 வயதான இந்த பிக்கு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
கல்கமுவ பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

