Headlines
Admin-message

கஞ்சா வைத்திருந்த பெண் கைது.

Published by tamilkurall on  | 


அம்பாறை - பாலமுனைப் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் கஞ்சா இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரின் வீட்டைச் சுற்றிவளைத்து பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா பொதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top