சற்று நேரத்துக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்சமயம் இவர்களது சடலங்கள் வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

