Headlines
Admin-message

கோதபாய ராஜபக்ஸ பாரிய நிதி மோசடிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னம்

Published by tamilkurall on  | 


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார்.

வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார்.

அதீதமாக அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக கோதபாய ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளராக கடயைமாற்றிய காலத்தில், விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களை கோதபாய ராஜபக்ஸ துஸ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top