மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குமரன் பத்மநாதன் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வழக்கை இம் மாதம் 30ம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

