குறித்த சம்பவம் பரந்தன் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

