ரோப்பிய ஒன்றிய மீன் ஏற்றுமதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. இலங்கை மீன் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டமை குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
இன்றைய தினம் இரவு வர்த்தமானி அறிவித்தல் அச்சிட்டு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட முயற்சியின் பின்னர் மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2012 ஆண்டு இலங்கை மீன் உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

