Headlines
Admin-message

ஆப்கானில் இரண்டு நேட்டோ படையினர் பலி

Published by tamilkurall on  | 


ஆப்கானிஸ்தானில் இரண்டு நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

தென் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் மேலும் ஒர் நேட்டோ படைவீரர் காயமடைந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் படைவீரர்களின் சீருடை அணிந்த தரப்பினர் நடத்திய தாக்குதல்களில், நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top