நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது மழையுடன் கூடிய வானிலை நிலவி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்றது.
இதன்படி, கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்றது.
பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், பனிமூட்டம் அதிகரித்துள்ளமையினால் சாரதிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.