Headlines
Admin-message

Sachin : A Billion Dreams முன்னோடி காட்சி – நாளொன்றில் 14 லட்சம் பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)

Published by tamilkurall on  | 

இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டென்டூல்காரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள Sachin : A Billion Dreams திரைப்படத்தின் முன்னோடி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்கான இசை, இசை புயல் ஏ.ஆர்.ரஹுமானினால் இசையமைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் எர்சிகின் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு பாரிய வரவேற்பு காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திரைப்படத்தின் முன்னோடி காட்சி வெளியாகி ஒரு நாளில் 14 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top