Headlines
Admin-message

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஆறு மீனவர்களை காணவில்லை

Published by tamilkurall on  | 


ஹிக்கடுவை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற ஆறு மீனவர்கள் ஆழ்கடலில் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 19ம் திகதி ஆழ்கடல் மீன்பிடிக்காக படகொன்றில் குறித்த மீனவர்கள் சென்றுள்ளனர். 

அந்த மீனவர்கள் ஹிக்கடுவை, பதலவத்தை, எகொடகொடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 

காணாமல் போயுள்ள மீனவர்கள் குறித்து கடற்படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஹிக்கடுவை பொலிஸார் இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top