Headlines
Admin-message

கொரியத் தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

Published by tamilkurall on  | 


கொரியக் குடியரசின் தூதுவர் வொன் - சாம் ஜேன்ங் (HE Won-sam Chang) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை நேற்று (26) சநதித்தார்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் கொரிய குடியரசின் தூதுவர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் கொரிய குடியரசின் தூதுவர்க்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top