Headlines
Admin-message

மஸ்கெலிய பகுதியல் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Published by tamilkurall on  | 


மஸ்கெலிய, பாக்ரோ ஓடையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைமஸ்கெலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top