Headlines
Admin-message

34வது காவற்துறை மா அதிபராக சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் பூஜீத் ஜயசுந்தர நியமிக்கப்பட்டார்.(வீடியோ இணைப்பு)

Published by tamilkurall on  | 

34வது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பூஜீத் ஜயசுந்தர ஜனாதிபதியால் இன்று நியமிக்கப்பட்டார்.
அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் பெயர்கள் சிபாரிசு செய்யபட்டிருந்த போதும்
அரசியலமைப்பு சபையினால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதி அவர்களிடம் சமர்பிக்கப்பட்டது. இதற்கமைய  ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதன் பின்னர்  இன்று இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top