Headlines
Admin-message

த்ரிஷாவின் ஒரு புதிய முயற்சி வெற்றி நோக்கி (வீடியோ இணைப்பு)

Published by tamilkurall on  | 

திரைப்பட துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் கதாநாயகி தற்போது புதியதொரு வழியை தேர்ந்தெடுத்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பல மைல் கல்களை கடந்து வந்த த்ரிஷா, தற்போது புதிய முயற்சியொன்றில் இறங்கியுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது.
த்ரிஷா… முதல் முறையாக படலொன்றை பாடி ஆசத்தியுள்ளதுடன், அந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமான முறையில் பிரசுரமாகி வருகின்றது.



 <iframe width="600" height="350" src="https://www.youtube.com/embed/L2nzuVfB0t8" frameborder="0" allowfullscreen></iframe>

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top