Headlines
Admin-message

மரத்தில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார் 3 பிள்ளைகளின் தந்தை

Published by tamilkurall on  | 

சிவத்தியான் என்று அழைக்கப்படும் வந்தாறுமூலையைச் சேர்ந்த 30 வயதுடைய ”செல்வனாயகம்  ஜேகனாதன்” மரத்தில் தேங்காய் பறிக்கும் தொளிலை ஜீபனோபாயமாக கொண்டவர்
இன்று வளமைபோல் வேலைக்குச் சென்ற போது தவறுதலாக மரத்தில் இருந்து தவறிவிழுந்து வைத்தியசாலையில் தீவித சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார்
இவர் 3 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது




இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top