Headlines
Admin-message

வவுனியா கல்மடு பகுதியில் வாகன விபத்து. உயிர் தப்பினார் முச்சக்கரவண்டி சாரதி

Published by tamilkurall on  | 


வவுனியா கல்மடு சாளம்பன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விளாத்திக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று உழவியந்திரம் ஒன்றுடன் மோதியமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின்  சாரதியே இவ்வாறு காயமடைந்தள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top