Headlines
Admin-message

வவுனியா மற்றும் திருகோணமலை நீதிபதிகளுக்கு திடீர் இடமாற்றம்

Published by tamilkurall on  | 


வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் திருகோணமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் வவுனியாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசரின் உத்தரவுக்கமைய இந்த இடமாற்றம்வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளையில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்டறம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top